Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 03.12.2017

Daily Horoscope - 03.12.2017

0 133

ஹேவிளம்பி கார்த்திகை 17 (03.12.2017) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: பௌர்ணமி 09:17 PM வரை பிறகு ப்ரதமை

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : கார்த்திகை 09:20 AM வரை பிறகு ரோகிணி

🍬யோகம்: சிவ & சித்த

🍭கரணம்: விஷ்டி & பவ

❌ராகு காலம்:
04:27 PM – 05:54 PM

❌எமகண்டம்: 02:07PM – 01:34 PM

⚫குளிகை: 03:01 PM – 04:27 PM

✔அபிஜித்: 11:44 AM – 12:30 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : துலாம் ராசி

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 கரிநாள், முழு பவுர்ணமி, திரிபுர பைரவி ஜெயந்தி, சர்வாலய தீபம்

🕉🕎 பவுர்ணமி பூஜை, ஸ்ரீ பைரவி, ஸ்ரீ முருகன், ஸ்ரீ அம்மன் வழிபாடு சிறப்பு

✴குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு மிகுந்த சிறப்பு✴
——————-

🐐மேஷம் : தனவரவு, வரன் பேச்சுவார்த்தை, புதிய பெரிய வண்டி வாகனம் வாங்கும் யோகம், குலதெய்வ வழிபாடு

🐂ரிஷபம் : முயற்சி வெற்றி, இளைய சகோதர சகோதரிகள் வழியில் நன்மை,மிகுந்த நல்ல நாள், மகிழ்ச்சி பொங்கும்

🤼‍♀️மிதுனம் : தனவரவு, செலவுகள், ரகசிய வாய்வழி ஒப்பந்தம், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை, இல்லற சுகம் கிடைக்கும்

🦀 கடகம் : லாபகரமான நாள், முழு இன்பங்கள் கிட்டும், ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும், மனம் சுகிக்கும்

🦁சிம்மம் : வெளிநாடு வேலை/ஆர்டர்/ஏற்றுமதி /தொழில் அமையும், கவுரவம் கூடும்,சந்தான விருத்தி உறுதி செய்யப்படும் நாள், செலவுகள்

👩கன்னி : லாபம், பாக்கியம் சேரும், பயணம், சுபதகவல், பெண்கள் மூலம் ஆதாயம்

⚖துலாம் : கவனமாக இருக்க வேண்டிய நாள், பணிபுரியுமிடத்தில்/வேலையில் மிகுந்த கவனம், பெண்கள் மூலம் தொந்தரவு

🦂விருச்சிகம் : வரன் பேச்சுவார்த்தை நடக்கும், சுபதகவல், பயணம், ஆடை ஆபரண சேர்க்கை, பாக்கியம் உண்டாகும்

🏹 தனுசு : உடல் மன நிலை பாதிக்கும், எதிரி தொல்லை, மருத்துவ செலவு, கடன் தொல்லை, அறுவை சிகிச்சை

🦌 மகரம் : குடும்பத்தில் மகிழ்ச்சி, புது நண்பர்களுடன் குதூகலம், குலதெய்வ வழிபாடு, காதல் ஏற்படும்/ வெற்றி உண்டாகும்

🍯கும்பம் : குடும்பத்தில் சன்டை சச்சரவு, கடன்,எதிரி தொல்லை, வண்டி பராமரிப்பு செலவுகள்,தடை தாமதம்

🐟 மீனம் : சந்தான விருத்தி, முயற்சி வெற்றி, பெண்கள் மூலம் ஆதாயம், மகிழ்ச்சி நிறைந்த நாள்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More