Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 05.01.2018

0 339

ஹேவிளம்பி மார்கழி 21 (05.01.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: சதுர்த்தி
07:00 PM வரை பிறகு பஞ்சமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் :மகம்

🍬யோகம் : ப்ரீதி

🍭கரணம்: பவம், பாலவ & கெளலவ

❌ராகு காலம்:
10:56AM – 12:22PM

❌எமகண்டம்: 03:16PM 04:43PM

⚫குளிகை: 08:02AM – 09:29PM

✔அபிஜித்: 11:59AM – 12:46PM

🌙❌ சந்திராஷ்டமாம் : மகரம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அசுப நாள், சங்கடஹர சதுர்த்தி

🕉🕎 அம்மன், மாலையில் வினாயகர் தர்சனம் செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : வேலையில் கவனம், குடும்ப கவுரவம் பாதிக்கப்படும், குழந்தைகள் மீது கவனம், குலதெய்வ வழிபாடு சிறப்பு

🐂ரிஷபம் : புண்ணிய ஸ்தல பயணம், குலதெய்வ வழிபாடு பூர்வீகத்தில், தாய தந்தை மூலம் நன்மை

🤼‍♀️மிதுனம் : முயற்சி தடை, எதிர்பாராமல் அடிபட வாய்ப்பு, தோள் பட்டை வலி, தடை தாமதம் உண்டாகும்

🦀 கடகம் : தனவரவு, பொது இடத்தில் நன்மை, பயணம், வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும், நண்பர்கள்/ மனைவி/கணவன்/சந்திப்பவர்கள் மூலம் ஆதாயம்

🦁சிம்மம் : வெற்றிகள் கிட்டும்,கடன் வட்டி எதிரி பிரச்சினை, உடல்நலக்குறைவு, மருத்துவ செலவு,

👩கன்னி : மனபயம், குழந்தைகள் மீது கவனம், குடும்ப செலவுகள், சுகமான உறக்கம்

⚖துலாம் : லாபம், புதிய வண்டி வாகன சேர்க்கை, சுகமான நாள், குலதெய்வ வழிபாடு, ஆசைகள் நிறைவேறும்

🦂விருச்சிகம் : முயற்சி செய்த வேலை /ஆர்டர் கிட்டும், கவுரவம், சந்தான விருத்தி உண்டாகும் நாள்

🏹 தனுசு : தனபாக்கியம் உண்டாகும், பயணம், தந்தை மூலம் ஆதாயம், வீட்டில் சந்தோஷ நிகழ்வுகள், பூர்வீகத்தில் வழிபாடு

🦌 மகரம் : கவனமாக இருக்க வேண்டிய நாள், திடீர் யோகம், மர்ம ஸ்தானத்தில் வலி வேதனை, மலசிக்கல்

🍯கும்பம் : வெளியூர் பயணம், தண்ட செலவுகள், நண்பர்கள் சந்திப்பு, இல்லற சுகம் அமையும்

🐟 மீனம் : கடன் கிட்டும், லாபம், வரவேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும், உடல் நலம் தேறும், பொன் பொருள் சேர்க்கை, ஆசைகள் பூர்த்தி

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More