Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 10.12.2017

108

ஹேவிளம்பி கார்த்திகை 24 (10.12.2017) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: ஸப்தமி 01:41AM பிறகு அஷ்டமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : பூரம் 05:44 PM வரை பிறகு உத்திரம்

🍬யோகம் : ப்ரீதி

🍭கரணம்: பாலவ & கெளலவா

❌ராகு காலம்:
04:30 PM – 05:56 PM

❌எமகண்டம்: 12:10 PM – 01:37 PM

⚫குளிகை: 03:03 PM – 04:30 PM

✔அபிஜித்: 11:47 AM – 12:33 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : மகர ராசிக்கு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 அசுப தினம், காலாஷ்டமி

🕉🕎 மாலையில் ராகுகாலத்தில் ஸ்ரீ பைரவர், ஸ்ரீ துர்க்கை அம்மன் வழிபாடு

——————-

🐐மேஷம் : தனவரவு, குடும்பத்தில் குதூகலம், வரன் பேச்சுவார்த்தை, குடும்பத்துடன் பயணம்

🐂ரிஷபம் : வட்டி வாகன கடன் கிட்டும், உடல்ஆரோக்கிய குறைவு, எதிரி தொல்லை, தாய்க்கு உடல்நல பாதிப்பு, இயந்திரம்,வண்டி ரிப்பேர்

🤼‍♀️மிதுனம் : முயற்சி வெற்றி, குடும்பத்தில் அதிக செலவுகள், அரசியலில் ரகசிய ஒப்பந்தம்/செலவுகள்

🦀 கடகம் : லாபகரமான நாள், தனவரவு உண்டு, வரன் பேச்சுவார்த்தை, குடும்பத்துடன் குதூகலம், ஆசை அபிலாசை நிறைவேறும், இராண்டாம் திருமணம் முடிவாகும்

🦁சிம்மம் : புதிய வேலை முயற்சிவெற்றி, குறுகிய பயணம், கவுரவம் கிட்டும்,சந்தான விருத்தி, எழுத்து துறையில் உள்ளவர்க்கு வெற்றிகரமான நாள்

👩கன்னி : தனவரவு, செலவுகள், பாக்கியம்,சுப தகவல்,பொன் நகை ஆடை ஆபரண சேர்க்கை, குடும்பத்துடன் உல்லாச பயணம்

⚖துலாம் : திடீர் லாபம், உழைக்க்காத பணம் கைக்கு வரும், உல்லாச பயணம், ஆசை அபிலாசைகள் பூர்த்தி

🦂விருச்சிகம் : புதிய வேலை குறித்து பயணம்,குடும்பத்துடன் உல்லாச பயணம், ஆர்டர் கிட்டும்,கவுரவம்,ரகசிய ஒப்பந்தம்

🏹 தனுசு : லாபகரமான நாள், சுப தகவல், உல்லாச/புனித பயணம், பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை, தகப்பனார் மூலம் ஆதாயம்

🦌 மகரம் : மனதில் நினைத்திருந்த வேலை தடை,எதிர்பாராத காரியம் நடக்கும், உழைக்காத திடீர் பணவரவு உண்டு, செல்பி எடுத்து கொள்ளவும

🍯கும்பம் : சூப்பரான நாள், குடும்பத்தில் குதூகலம்,புதிய வேலை/பதவிஉயர்வு முடிவாகும் நாள், கவுரவ தனவரவு உண்டாகும்

🐟 மீனம் : தகவல் பரிமாற்றம் மூலம் ஆதாயம் உண்டாகும், சுபதகவல் வரும், தூர பயணம், முயற்சிகள் வெற்றி

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More