Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 18.12.2017

172

ஹேவிளம்பி மார்கழி 03 (18.12.2017) திங்கட்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: அமாவாசை 12:01PM பிறகு ப்ரதமா

🌙பஷம் : தேய்பிறை மதியம் 12:00 வரை பிறகு வளர்பிறை

🌟நட்சத்திரம் : கேட்டை 07:06 AM வரை பிறகு மூலம்

🍬யோகம் : கண்ட

🍭கரணம்: நாகவ & கிஸ்துக்ந

❌ராகு காலம்:
07:55 AM – 09:22 AM

❌எமகண்டம்: 10:48 AM 12:14 PM

⚫குளிகை: 01:41 PM – 03:07 AM

✔அபிஜித்: 11:51 AM – 12:37 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : மேஷம் 07:06 வரை பிறகு ரிஷபம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 அனுமான் ஜெய்ந்தி, 12:01 PM க்கு பிறகு புது காரியங்களை தவிர்ப்பது நல்லது

🕉🕎 ஸ்ரீ அனுமானுக்கு 07:06 AM – 12:01 PM வரை அர்சனை வழிபாடு செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : சூப்பராக இருக்கும், வெளிநாடு சுப செய்திகள்வந்து சேரும், பாக்கியம் உண்டாகும், ஆடை ஆபரண சேர்க்கை,பூர்வீகத்தில் குலதெய்வ வழிபாடு

🐂ரிஷபம் : கவனமாக இருக்க வேண்டிய நாள், முயற்சி தடை தாமதம், இளைய சகோதரரிடம் பிணக்கு, மறைவிடத்தில் பிரச்சனை

🤼‍♀️மிதுனம் : தனவரவு, வரன் தள்ளி போகும், வெளியிடத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும், தேவையற்ற சன்டை சச்சரவு உண்டாகும்

🦀 கடகம் : கடன் வட்டி பாக்கிகள் செலுத்தும் நாள்,உறக்கமின்மை, தொந்தவுகள், உடல் நலபிரச்சனை, எதிரி தொந்த்ரவு, வெட்டிசெலவுகள்

🦁சிம்மம் : குழந்தை மீது கவனம், பூர்வீகத்தில் குலதெய்வ கோவில் செலவுகள்,பயணம், அரசியலில் உள்ளவர்க்கு குழப்பம்

👩கன்னி : லாபகரமான நாள், பெரிய வீடு வண்டி வாகன யோகம், தாய்வழி தாத்தா மூலம் ஆதாயம், ஆசை அபிலாசை நிறைவுபெறும்

⚖துலாம் : புதிய வேலை முயற்சிகள் வெற்றி பெறும், சந்தான விருத்தி, பூர்வீகத்தில் கவுரவம், பணி நிமித்தமாக குறுகிய தூர பயணம், டிபார்ட்மெண்டல் மாற்றம்

🦂விருச்சிகம் : திடீர் பெரிய பணவரவு, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை, கண் கண்ணாடி உடையும் வாய்ப்பு/மாற்றும் வாய்ப்பு

🏹 தனுசு : கவனமாக இருக்க வேண்டிய நாள், எதிர்பாராதவை நடக்கும் நாள், மறைமுக விஷதொந்த்றவு உண்டாகும், மர்ம உறுப்பில் பிரச்சனை

🦌 மகரம் : புதிய சந்திப்பு/அனுபவம், பயணம்,செலவுகள், காரிய அனுகூலம், வெளியிடத்தில் நன்மைக்ள்

🍯கும்பம் : லாபம், கடன், பாக்கிகள்வந்துசேரும், உல்லாச பயணம், உடல் மன நலம் தேறும், வெற்றிகள் வீடு தேடி வரும்

🐟 மீனம் : தொழிலில் இருந்த தடைகள் விலகும், மனதில் நினைத்த மாற்றம் தொழில்/வேலையில் உண்டாகும், பூர்வீகத்தில் கவுரவம் உன்டாக்கும், நல்லநாள்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More