Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 19.03.2018

0 155

ஹேவிளம்பி பங்குனி 05 (19.03.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: துதியை
05:53PM வரை பிறகு திரிதியை

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : ரேவதி 08:09PM வரை பிறகு அஸ்வினி

🍬யோகம் : பிராம்யம் & ஐந்திரம்

🍭கரணம்: கெளலவ, தைதூலை & கரசை

❌ராகு காலம்: 07:53AM – 09:23AM

❌எமகண்டம்: 10:54AM – 12.25PM

⚫குளிகை: 01:56PM – 03:26PM

✔அபிஜித்: 12:01 PM – 12:49PM

🌙❌ சந்திராஷ்டமம் :
சிம்மம் 08:09PM வரை பிறகு கன்னி

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 முகூர்த்த நாள்,

🕉🕎 ஸ்ரீ சந்திர பகவான், ஸ்ரீ சிவன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
ரகசிய ஒப்பந்தம் ஏற்படும்
கடன் எழுத்து ஒப்பந்தம் உண்டாகும்
மறைமுக எதிரி தொல்லைகள் ஏற்படும்
வெற்றிகள் உண்டாகும்

♉🐂ரிஷபம் Taurus:
லாப பணவரவு உண்டாகும்
குடும்பத்துடன் உல்லாச பயணம்
ஆசைகள் நிறைவேறும்
விருந்தினர் வருகை
குலதெய்வ வழிபாடு

♊🤼‍♀️மிதுனம் Gemini :
திடீர் ஆதாயம் உண்டாகும்
வீடு வண்டி வாகன யோகம் ஏற்படும்
புதிய வேலை வாய்ப்புகள் அமையும்
சுகமான நாள்

♋🦀 கடகம் Cancer :
சுப தகவல்கள் வரும்
பயணம் ஏற்படும்
முயற்சி வெற்றி பெரும்
வெளிநாடு பயண செலவுகள் உண்டாகும்
ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்

♌🦁சிம்மம் Leo :
திடீர் தனலாப வரவு ஏற்படும்
கண் வலி எற்படும்
குடும்பத்தில் வாய்தகராறு உண்டாகும்
குடும்பத்துக்கு வேண்டிய சுப செலவுகள் ஏற்படும்
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்

♍👩கன்னி Virgo :
புதிய வேலை குறித்த பயணம் உண்டாகும்
கவுரவம் ஏற்படும்
மனைவியின் பேரில் வீடு அமையும்
வரன் கூடிவரும்

♎⚖துலாம் Libra:
வெளிநாடு பயணம்
செலவுகள் உண்டாகும்
கடன் கிட்டும்
உடல் நலம் சரியாகும்
சுப தகவல் வந்து சேரும்
நிம்மதியான உறக்கம் கிடைக்கும்

♏🦂விருச்சிகம் Scorpio :
எதிர்பாராத லாபம்
அரசியலில் வெற்றி/லாபம்
குழந்தைகள் மீது கவனம்
கடலில் கவனமாக இருக்க வேண்டும்
பொன் நகை வாங்கும் யோகம் அமையும்

♐🏹 தனுசு Sagittarius:
பயணம்
திடீர் யோகம்
வண்டி வாகன யோகம்
கவுரவம் ஏற்படும்
பயன திட்டம் உண்டாகும்

♑🦌 மகரம் Capricorn :
சுப தகவல் வரும்
முயற்சிகள் வெற்றி பெரும்
குறுகிய/நீண்ட தூர பயணம் ஏற்படும்
பாக்கியம் /பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்
சுப நாள்

♒🍯கும்பம் Aquarius :
திடீர் எதிர்பாராத பணவரவு
கண்/முகம் சம்பந்தமான பிரச்சினை உண்டாகும
வாய் தகராறு ஏற்படும்
குழந்தை மீது கவனம்

♓🐟 மீனம் Pisces :
வீடு வண்டி வாகன வசதி ஏற்படும்
பயணம்
குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு
புதிய நண்பர்கள் சந்திப்பு

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More