Daily Horosope – இன்றைய ராசி புலன்கள் – 09.12.2017

0 102

ஹேவிளம்பி கார்த்திகை 23 (09.12.2017) சனிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: ஸப்தமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : மகம் 05:40 PM வரை பிறகு பூரம்

🍬யோகம் : வைத்ருதி & விஷ்கும்ப

🍭கரணம்: விஷ்டி & பவ

❌ராகு காலம்:
09:14 AM – 10:44 AM

❌எமகண்டம்: 01:36 PM – 03:03 PM

⚫குளிகை: 06:2 AM – 07:50 AM

✔அபிஜித்: 11:47 AM – 12:33 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : மகர ராசிக்கு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 நல்ல நாள், ஸர்வ சப்தமி

🕉🕎 ஸ்ரீ சூரிய பாகவான், ஸ்ரீ பெருமாள் வழிபாடு

——————-

🐐மேஷம் : தனவரவு, தொழில் கடன் கிட்டும், பயணம், பொது ஜன நன்மை, நேர்முகத் தேர்வு

🐂ரிஷபம் : பயணம், வண்டி வாகன பராமரிப்பு செலவு, தாய்க்கு மருத்துவ செலவு, ஒய்வெடுக்கும் நாள்

🤼‍♀️மிதுனம் : முயற்சி தடை தாமதம், குழந்தைகள் மீது கவனம், தண்ட செலவுகள், கடன் எதிரி தொல்லை

🦀 கடகம் : லாபகரமான நாள், புதிய வீடு வண்டி வாகன யோகம், கணவன் மனைவி வாக்குவாதம்

🦁சிம்மம் : புதிய வேலை/தொழில்/வியாபார முயற்சி வெற்றி, ஆர்டர் கிட்டும், குறுகிய பயணம், கடன் ஏற்படும்

👩கன்னி : தனவரவு செலவு, குடும்பத்தில் குதூகலம், உல்லாச செலவுகள்

⚖துலாம் : லாபகரமான நாள், புதிய வீடு வண்டி வாகன யோகம், கணவன் மனைவி வாக்குவாதம்

🦂விருச்சிகம் : புதிய வேலை கிடைக்கும், செலவுகள்,முயற்சி வெற்றி, வரன் அமையும், குடும்பத்தில் குதூகலம்

🏹 தனுசு : லாபகரமான நாள்,தனவரவு,கடன் கிட்டும், வட்டி எதிரி தொல்லை மறையும்

🦌 மகரம் : கவனமுடன் செயல்பட வேண்டிய நாள், அமைதீயுடன் செயல்பட வேண்டிய தினம், பணம் கைக்கு வரும், புதிய வேலைகள் அமையும்

🍯கும்பம் : பயணம், வண்டி வாகன பராமரிப்பு செலவு, தாய்க்கு மருத்துவ செலவு, ஒய்வெடுக்கும் நாள்

🐟 மீனம் : தனவரவு செலவு, குடும்பத்தில் குதூகலம், உல்லாச செலவுகள்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More