குருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மிதுன ராசி
(மிருகசீரிடம் 3,4 திருவாதிரை புனர்பூசம் 1,2,3)
குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி 30 (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை (இரவு 9:48 க்கு) 39.01 நாழிகைக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு…