ராகு மற்றும் குரு திசா பொது பலன்களும் நடைமுறை பலன்களும்

ஜோதிட வகுப்பின் முன்னோட்ட பதிவுகள்

 

 

கிரகங்களின் சாரமும் நடைமுறை பலனும்

 

 

கிரகங்களின் சாரம் மட்றும் உபசாரம்

 

 

கிரகங்களின் சாரம் முதல்நிலை பாரம்பரியம்

கிரகங்களின் உபசாரம் இரண்டாம்நிலை கேபி

 

 

முதல்நிலை: பாரம்பரியம்.

 

 

சாரம்: ஒரு கிரகம் தான் நின்ற நட்சதிரனாதன் வேலையை செய்யும்.

 

 

திசா அ புத்தி + பொதுபலன்

 

 

உதாரனம்: ராகுதிசா அ புத்தி மற்றும் குருதிசை அ குருபுத்தி ( பொதுபலனும் நடைமுறை பலனும் )

 

 

பொதுபலன்: ராகுதிசை கெடுக்கும் குருதிசை கொடுக்கும், இன்னொரு வகை ராகுதிசாவில் கெட்ட வழியில் சம்பாதித்தை குருதிசா நல்வளிபடுதும் அல்லது நல்ல வழியில் தரும் என்ற ஒரு கருத்தும் பொதுபலனும் ராகு மட்றும் குருதிசா அ புத்திகளில் ஒரு முதன்மை பலனாக கூறப்படுகிறது.

 

 

இது கிரகங்கள் குணதிசயங்கள் வகையில் கூறப்படும் ஒரு பொதுபலன் காரணம் ராகு கிரககாரகதுவங்கள் கண்டம், கஷ்டம், ரகசியம், இருட்டு, எதையும் பெரிதாக எதிர்பார்த்தல், பேராசை etc … மேலும் ஒரு அசுப கிரகம் என்பதாலும் குரு ஒரு சுபகாரகதுவங்கள் கொண்ட சுப கிரகம் என்பதாலும் கூறப்படும் கிரக குணாதிசய பொத்ப்பலன்கள் மேலும் ராகுதிசா அடுத்து குருதிசா வருவதாலும் ராகு கொடுததை குரு தடுப்பார் என்ற ஒரு பொதுப்பலன ( ஒருவகை  இந்த பொதுபலன் முதன்மை பலனாகப்படுகிறது )

 

 

ஆதிபத்திய பலன்: ராகு அமர்ந்த பாவம் மற்றும் பாவாதிபதியின் வேலையை செய்யும். காரணம் ராகு கேதுகளுச்கு வீடுகள் இல்லை ( ஒருவகை அதிபத்யபலன் முதன்மை பலனாகப்படுகிறது  )

 

 

சாரபலன்: ஆனால் ராகு அமர்ந்த பாவதில் உள்ள நட்சதிர பாதங்களின் பலன்களை அ நட்சடிரன்களை கணக்கில் கொள்வதில்லை. முதல்நிலை சிம்பிளாக ஒரு கிரகம் தான் நின்ற நட்சதிரனாதன் வேலையை செய்யும் ஆனால் இந்த நட்சத்திர ஜோதிடம் அ சாஸ்திரம் வேறுவகையில் பயன்படுதபடுகிறது. திசா அ புத்தி பலனில் அடுத்த குளறுபாடு வாக்கியம் மற்றும் திருகனிதம் குளறுபாடு ஒரு கிரகம் 4 நட்சதிர பாதங்களை கொண்டது 1 அ 4 ஆம் பாதங்கள் சந்தி என்றளைக்கபடும். சந்தியில் கிரகம் நின்றால் ஒரு கிரகம் நின்ற நட்சதிரனாதானே மாறிவிடுகிறார். வாக்கியம் பயன்படுதுவோர் ஒரு பலனும் திருகணிதம் பயன்படுதுவோர் ஒரு பலனும் இப்படி மாறுபட்ட ஒரு பலன்கள் மேலும் கிரகங்களும் பாவங்கள் மாறிய நிலை மாறிய வித்தியாச பலன்கள்.

 

 

துல்லிய நடைமுறை பலன் வாக்கியமா? திருகனிதமா? என உதாரன ஜாதகங்கள் மட்றும் ஐயனாம்சங்கள் முலம் ஜோதிட வகுப்பில் பலன் காணும் பகுதியில் கேபி ஜோதிட ஜாம்பவான் ஐயா மதுரை திலக் பாஸ்கர் அவர்களின் “ பாரம்பரியதில் பலன் காணும் முறை “ 12 பாவ பலன்களும் மற்றும் திசா புத்தி பலன்களும் அனைவரும் ஒரே மாதிரி பலன் கூறும் பலன் கணித்தல் பகுதியில் விரிவாக விளக்கப்படும்.

 

 

சிறு விளக்கம்: “ பாரம்பரியதில் பாஸ்கரா பலன் காணும் முறை “

 

 

விதி என்ற 12  பாவ கொடுபினையை மதி என்ற சந்திரன் தான் நிற்கும் நட்சதிரங்கள் ( திசா புத்தி ) முலம் நிகழ்த்துவார். திசா நாதனோ அ புத்தி நாதனோ ஒரு கிரகம் தான் அமர்ந்த பாவத்தின் வேலையை மட்டும் செய்யாமல் மற்ற 11 பாவங்களின் வேலையும் செய்யும். அதாவது 1 பாவம் மட்டும் இயங்காமல் 12 பாவங்களும் இயங்கும். இதுவே நடைமுறைக்கு ஒத்து வரும் துல்லியமான பாரம்பரியதில் அடிப்படை பலன் காணும் முதல்நிலை.

 

 

சந்திரன் ( திசா அ புத்தி ) சந்திரன் ஒரு மைல் கல்லில் நின்று கொண்டு, தன் பாவத்துக்கு ஒரு விளைவையும், மற்ற 11 பாவங்களுக்கும் ஒரு விளைவையும் தருகிறார்.

 

 

சிறு உதாரன விளக்கம் ( காரணம் அடிபடையில் தேர்ச்சி பெற்று பலன் கானுதலில் தடுமாறும் அன்பர்களுக்கு இந்த சிறு உதாரன விளக்கம் பயன் தரலாம் )

 

 

கிரகம் அமர்ந்த பாவம் 1 ஆம்பாவம் அல்லது லக்னபாவம்

 

  1. 1 5 9 திரிகோணங்கள் பாவங்கள் இயங்கும் ( திசைகள் மட்றும் நட்சத்திரங்கள் அமர்வு முலம் முன்பதிவுகளில் விளக்கம் தந்துள்ளேன்)

 

 

2       3 11    அபிவிருத்தி மற்றும் லாபஷ்தானங்கள் இயங்கும். ( இயங்கும் பாவத்தை அதன் 3 ஆம் பாவம் தன் பாவகாரகதுவங்கள் வகையில் அபிவிருத்தி செய்யும் மேலும் இயங்கும் பாவதை அதன் 11 ஆம் பாவம் தன் பாவகரகதுவங்கள் வகையில் வலிமைபடுதும் )

 

 

  1. குறிப்பு: 3 11 ஆம் பாவங்கள் திரிகொனபாவங்களை விட வலிமையானவை. திரிகோணங்கள் 100% நன்மைகள் என்றால் 3 11 ஆம் பாவங்கள் 200% நன்மைகளை தரும்.

 

 

  1. 12 4 8 இயங்கும் பாவத்தை முடக்கும் பாவங்கள் இயங்கும் ( ஒரு பாவத்தை அதிலிருந்து வரும் அ இயங்கும் 12 4 8 ஆம் பாவங்கள் முறையே 100% 60% 80% என்ற வகையில் தன் பாவகாரகதுவன்களால் முடக்கும் அ இயங்க விடாமல் தடுக்கும் )

 

 

  1. 2 ஆம் பாவம் இயங்கும் ( இயங்கும் பாவத்தின் 2 பாவம் அந்த பாவத்தை தன் பாவகாரகதுவங்கள் வகையில் முயற்சி மேற்கொண்டு ஒரு குறிப்பிட அளவு வளர்த்து பிறகு துண்டித்து விடும் அ நிறுத்தி விடும் )

 

 

  1. 7 ஆம் பாவம் இயங்கும் ( இயங்கும் பாவத்திலிருந்து 7 ஆம் பாவம் 200% வளர்க்கும் அல்லது 50% வளர்ச்சியை துண்டிக்கும். இயங்கும் கிரகம் அமர்வு 1 3 5 7 9 11 ஒற்றைப்படை ( அகவாழ்வு ) பாவமாக இருப்பின் அதன் 7 ஆம் பாவம் அந்த பாவதின் காரகதுவங்கள் வகையில் 200% இயங்கும் பாவத்தின் காரகதுவன்களை தன் பாவகாரகதுவங்கள் வகையில் வளர்க்கும் மட்றும் இயங்கும் கிரகம் அமர்வு 2 4 6 8 10 12 இரட்டைப்படை ( புறவாழ்வு ) பாவமாக இருப்பின் அதன் 7 ஆம் பாவம் அந்த பாவத்தின் காரகதுவங்கள் வகையில் 50% இயங்கும் பாவத்தின் காரகதுவன்களை 50% தடுக்கும். அதாவது சமசப்தம பாவம் என்றளைகப்படும் சிம்பிள் லாஜிக் ஒற்றைப்படை பாவங்கள் தன்னை வலுபடுதும் இரட்டை படை பாவங்கள் தன்னை கட்டுபடுதும் )

 

 

  1. 6 10 ஆம் பாவங்களும் இயங்கும் ( இயங்கும் பாவதிளிருந்து அதன் 6 மற்றும் 10 ஆம் பாவங்கள் சமநிலை பாவங்களாகும் அதாவது சூழ்நிலை பாவங்கள் ஆகும். உதாரனம் கிரகம் அமர்வு நடப்பு பாவம் ஒற்றைப்படையாக ( அகபாவம் ) இருப்பின் அதன் 6 10 ஆம் பாவம் அதற்கு குறிப்பிட அளவு தீமையும், அதுவே இரட்டைபடை ( புறவாழ்வு ) இருப்பின் குறிப்பிட அளவு நன்மையும் செய்யும்.

 

 

ஆக சந்திரன் ஒரு மையில் கல்லில் நின்றுகொண்டு தன் பாவதிற்கு ஒரு விளைவையும் மற்ற 11 பாவங்களுக்கும் ஒரு விளைவை தந்து 12 பாவங்களையும் இயக்குகிறார்.

 

 

இதுவே பாஸ்கரா முறையில் “ பாரம்பரியதில் அடிப்படை பலன் காணும் முறையாகும் “ இன்று முகநூல்யில் 800 நபர்களில் 200 நபர்கள் ஆர்வம் எனது தனிப்பட்ட வகையில் 100 நபர்கள் ஆர்வம் நாளையே பலன் காணும் பதிவுகள் வெளிவரும் காலகட்டதில் 2000 or 200000 நபர்கள் ஆக இருப்பினும் அனைவரும் ஒரே மாதிரியான பலனை உரைக்க முடியும்.  விரிவான விளக்கங்கள் மட்றும் விதிகள் ஜோதிட பலன் காணும் பதிவுகளில் வெளிப்படும்.

 

 

உபசார ஜோதிடங்கள்.

 

 

பாரம்பரியதில் இந்த அடிப்படை பலன் கணிப்பு முதல்படியாகும் கேபி ஜோதிடத்தின் முதல்நிலையான கிருஷ்ணமூர்த்தி பதாதி ( கிரகங்கள் அடிப்படை ஜாதகாமைப்பு + திசா புத்தி பலன் ) முறைக்கு ஆடுது கேபி அட்வான்ஸ் ( பாவங்கள் அடிப்படை ஜாதகாமைப்பு + திசா புத்தி பலன் ) கணிப்புக்கு பயன்படும் ஒரு முன்னோடி.

 

 

குறிப்பு: பாவங்கள் முதன்மை பாவங்கள் முதன்மை என்றால் இங்கு கிரகங்கள் வேலை என்ன என்று கேள்வி எழலாம். கிரகங்கள் பாவங்களின் வேலை ஆட்கள் ஆகும். உதாரனம்: ஒரு கிரகத்தின் திசா புத்தி நாதன் அ சாரம் காலம் கிரகம் அமர்ந்த பாவம் 8 12 ஆக இருந்தால் அல்லது 8  12 சாரம் பெற்றால் அந்த பாவ காரகதுவங்கலை செயல்படுதுவார். அதாவது அந்த பாவகாரகதுவநிகளை செயல்படுத்தும் நபராகிறார்.  8 12 ஆம் பாவகாரகதுவங்கள் இயங்கும். யார்முலம் என்றால் கிரகங்களின் காரகதுவங்கள் மட்றும் அதன் பாவதிபத்யங்கள் வகையில் இதுவே கிரகத்தின் பார்ட்.

 

 

சரி இப்ப சாரம் பாரம்பரியதின் முதல்நிலை மட்றும் திசபுத்திக்கு வருவோம்.

 

 

சோ, பாரம்பரியதில்  நடைமுறை பலன் ஒரு கிரகம் தான் நின்ற நட்சதிரனாதன் வேலைஹே 70% செய்யும் ( இதுதான் சாரம் என்றலய்க்கபடுகிறது, பழமொழியே உண்டு சாரம் பாரான் சோரம் போவான் என்றும், மருத்துவன் கையை ( நாடி ) பார்க்கணும் ஜோதிடன் காலை ( சாரம் அ நட்சத்திர பாதம் ) பார்க்கணும் என்று இர்ருகிறது.

 

 

ஆக ராகு தான் நின்ற நட்சதிரநாதன் வேலையை செய்வான் அதுபோலவே குரு தான் நின்ற நட்ச்சதிரனாதன் வேலையை செய்வான் ……..சரி ராகு வேலையை செய்பவர் யார்? குரு வேலையை செய்பவர் யார்? ராகு சாரம் ஏறிய கிரகங்கள் ( திருவாதிரை சுவாதி சதயம் நட்ச்சதிரங்களில் நின்ற கிரகங்களின் திசை புத்தி காலங்கள் ராகு இயங்குவார் ) அதுபோலவே குரு சாரம் ஏறிய கிரகங்கள் ( புனர்பூசம் விசாகம் பூரட்டாதி நட்ச்சதிரங்களில் நின்ற கிரகங்களின் திசை புத்தி காலங்கள் குரு இயங்குவார்.

 

 

அடுத்து இங்கு நாடி ஜோதிட அவசிய தேவை: சப்தரிஷி நாடி ( கிரககாரகதுவங்கள் + பாவகாரகதுவங்கள் ) இங்கு பயன்படும் காரணம் நாடி ஜோதிட விதிகளின் படி ராகு சேர்கை பெரும் கிரகங்களின் காரகதுவங்களையும் கிரகங்களின் ஆதிபத்திய காரகதுவங்களையும் ராகு காரகதுவங்கள் படி வாழ்வை அமைத்து கொள்ளுதல் சிறப்பு. காரணம் ராகு மட்றும் கேது நெய்கடிவ் ரோல்லர்ஸ் மேலும் கிரகங்களிலேய்ஹே மிகவும் வலிமையானர்வர்கள் சோ, ராகு காரகதுவங்கள் படி அமைத்து கொள்ளுதல் நலம் காரணம் ராகு புறவாழ்வை தருபவர்.

 

 

பொதுவான ஒரு கருத்து: மேலும் அன்றைய கால நடைமுறையில் தொழில்கள் குறைவு தகவல் தொடர்புகள் குறைவு பிறந்த ஊரை விட்டே வெளியே செல்லாத நிலை தொழில்கள் ராகு கிரககாரகதுவம் அந்நியன் அயல்நாடு போன்றவை அதனால் ராகு திசா புத்தி புறவாழ்வு தொழில் போன்றவைக்கு பொருந்தாமல் போயிருக்கலாம் ஆனால்  இன்றைய கால நடைமுறையில் IT துறை மட்றும் ராகு காரகதுவங்கள் கல்வி மட்றும் தொழில்கள் ( கம்பயுட்டேர் செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள்  EEE,  IT,  LETHER TECHNOLOGY,  DPHARM PPHARM,  MRI,  VISUVAL COMMUNICATION, CHEMISTRY,  MINS, SURVEY, labtechnology, computer courses  ETC…  என எங்கோ உள்ளது ).

 

 

ராகு திசா அ புத்தி  3  9 12 க்கு உடையவன் சாரம் என்றால் அமர்வு 3 9 12 ஆம் பாவங்கள் என்றால் ராகு திசா அல்லது சாரம் காலத்தில் பயணம் வெளியிடம் வெளிநாடு என அகவாழ்வும் புறவாழ்வும் அமைத்துகொண்டால் அருமையான பலனே கிட்டும் அல்லது மோசமாக இருபினும் இவகையில் அமைத்து கொண்டால் 100% க்கு 40% என இல்லாமல் ஓடும். காரணம் கிரகதிசா குணாதிசய போதுபலனும் அதிபத்யபலனும் உருகாய் போல் 20%  ஏனும் வேலை செய்யும்.

 

 

இதுவே ஜோதிடரை அணுக காரணம் விதி மதி வழியே மாற்று வழி அறிந்து  பலன் காணவே.

 

 

ஷேர் செய்யவும் வகுப்பு ஆரம்பிபதற்குள் நிறைய நபர்கள் இணையலாம்.

 

 

இலவசம்! இலவசம்! இலவசம்!

 

 

அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்.

 

 

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன் சி,காளிதாஸ்.

1 Comment
  1. Sasi says

    Sir, ஒரே பாவத்தில் ஐந்து கிரகங்கள் இருந்தால் ஜாதகம் பலிக்காது? என்கிறார்கள்…. இது உண்மையா? sir…my date of birth -24-03-1996 time -6.44pm birth place -salem tamilnadu……பதிலுக்காக காத்திருக்கிறேன், sir…..

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More