Recover your password.
A password will be e-mailed to you.
Author

Jyothida Pandit Balasubramani 1 posts 0 comments
ஜோதிடர் - V.N .பாலசுப்பிரமணி
படிப்பு : B LIT ,T P T,(தமிழாசிரியர்) DIP.ASTRO
ஜோதிட அனுபவம்- 10 வருடங்கள்.
பார்க்கும் முறை - பாரம்பரியம்.
ஜோதிடத்தில் பெற்ற சாதனைகள்:
1)இளம் வயதிலேயே காலதேவன் கணக்கும் அனுபவ கணக்கும்,அடிப்படை விதிகளும் அனுபவ கருத்துக்களும் என்ற இரண்டு புத்தகங்களை எழுதிய முதல் நபர்.
2)சிறந்த கொங்கு தமிழ் மேடை பேச்சாளராக விளங்கி ஜோதிட ரத்னா,ஜோதிடக் கவிச்சக்கரவர்த்தி,ஜோதிட கலாநிதி,ஜோதிட ஆசான்,ஜோதிட பண்டிட்,ஜோதிட சக்கரவர்த்தி,ஏழாம் பாவக வித்தகர்(திருமண பாவகம்) போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.
பலன் கூறும் சூட்சமம்.
1) திருமண பொருத்தத்தில் சிறப்பான பலன்.
2) தொழில் முறையை துல்லியமாக ஆராய்ந்து பலன் சொல்லுதல்.
3) பிரசன்னம் மூலம் வீடு,தொழில்,வேலை மற்றும் திருமணத்தில் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து பரிகாரம் சொல்லுதல்.
4) தமிழ்வழி பெயர் மாற்றம் செய்து ஜாதகரை உயர்நிலைக்கு கொண்டு செல்லுதல்.
Ph; 8508593442
9524843737