Browsing Tag

Kumbha Rasi Guru Peyarchi 2020

குருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கும்ப ராசி

(அவிட்டம் 2,3 சதயம் பூரட்டாதி 1,2,3)குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி 30 (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை (இரவு 9:48 க்கு) 39.01 நாழிகைக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்குரு

கும்ப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021

கடந்த காலத்தில் மூன்று வருட காலமாக ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் கும்ப ராசிக்கு மிக அற்புதமாக இருந்து வந்தது..கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் சுப காரியங்கள் நடந்து வீட்டில் உறவினர் வருகையால் வீடு களை கட்டியிருந்தது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More