Daily Horoscope - இன்றைய ராசிபலன்கள் -29.12.2017

864

ஹேவிளம்பி மார்கழி 14 (29.12.2017) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: ஏகாதசி 9:55 PM வரை பிறகு துவாதசி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : பரணி 10:57 PM வரை

🍬யோகம் : சித்தம் & சாத்தியம்

🍭கரணம்: வணிசை, பத்திரை & பவம்

❌ராகு காலம்:
10:52 AM – 12:19 PM

❌எமகண்டம்: 03:12 PM 04:39 PM

⚫குளிகை: 07:59 AM – 09:25 PM

✔அபிஜித்: 11:56 AM – 12:42 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : கன்னி

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சித்த யோகம், வைகுண்ட ஏகாதசி

🕉🕎 பெருமாள் வழிபாடு சிறப்பு, வைகுண்ட பரமபத வாசல் கடக்க/தர்சனம் செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : பண வரவு உண்டாகும், பயணம், நண்பர்கள்/பொது ஜனசந்திப்பு, வரன் பேச்சுவார்த்தை, குடும்பத்தில் குதூகலம்

🐂ரிஷபம் : உடல் உபாதைகள், மருத்துவ செலவு, மறைமுக எதிரி தொந்தரவு,கடன் வட்டி செலுத்த வேண்டிய நாள்

🤼‍♀️மிதுனம் : லாபம், சந்தான விருத்தி, அரசியல் ஆதாயம், ஆசை அபிலாசை பூர்த்தி, உல்லாச செலவுகள்

🦀 கடகம் : வேலை/தொழில்/வியாபாரத்தில் லாபம், புதிய வண்டி வாகன யோகம், கவுரவம் கூடும்,, தாய் மூலம் ஆதாயம், ஆசை அபிலாசை நிறைவேறும் நாள்

🦁சிம்மம் : புதிய வேலைவாய்ப்பு குறித்த தகவல் வரும், பயணம், ஆடை ஆபரண சேர்க்கை, பதவி உயர்வு

👩கன்னி : கொடுக்கல் வாங்கல், வாக்கில் கவனமாக இருக்க வேண்டிய நாள், திடீர் பணவரவு உண்டாகும், பயண தடை, தகவல் தாமதமாகும்

⚖துலாம் : கணவன் மனைவி சண்டை சச்சரவு, சந்திக்கும் நபருடன், வாக்கு வாதம், பயண தடை

🦂விருச்சிகம் : தண்ட செலவுகள், கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவு, எதிரி தொல்லை, கடன் வட்டி பிரச்சனை

🏹 தனுசு : லாபகரமான நாள், கடன் தொகை கைக்கு வரும், மருத்துவ செலவுகள், மன பயம், ஆசை அபிலாசை நிவர்த்தியாகும்

🦌 மகரம் : திடீர் யோகம், மனதுக்குள் நினைத்த காரியம் நிறைவேறும், புதிய வேலை, கவுரவம் உண்டாகும்

🍯கும்பம் : சுகமான நாள், சுபதகவல் வரும் புதிய வண்டி வாகன சேர்க்கை, முயற்சிகள் கைகூடும்

🐟 மீனம் : திடீர் தனவரவு, முயற்சி தடை, வாக்குவாதம், மலசிக்கல், குடும்பத்தில் சண்டை சச்சரவு

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More