Daily Horocope – இன்றைய ராசி பலன்கள் -17.12.2017

541

ஹேவிளம்பி மார்கழி 02 (17.12.2017) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: சதுர்தசி 09:29AM பிறகு அமாவாசை

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : அனுஷம் 03:12 AM வரை கேட்டை

🍬யோகம் : சூலம்

🍭கரணம்: சகுநி & சதுஷ்பாத

❌ராகு காலம்:
04:33 PM – 05:59 PM

❌எமகண்டம்: 12:14 PM – 01:40 PM

⚫குளிகை: 03:06 PM – 04:33 PM

✔அபிஜித்: 11:51 AM – 12:37 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : மேஷம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 சர்வ அமாவாசை

🕉🕎 பித்ருக்களுக்கு படையால் வழிபாடு,ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ அனுமன், குலதெய்வ வழிபாடு
——————-

🐐மேஷம் : முயற்சி தடை தாமதம், கடன் எதிரி தொந்தரவு, உடல் நலகுறைபாடு, அறுவை சிகிச்சை, மாமன் வழியில் தொந்தரவு

🐂ரிஷபம் : தனவரவு, சுகமான நாள், குடும்பத்துடன் செலவு செய்யும் நாள், பயணம், கணவன் மனைவி ஒற்றுமை

🤼‍♀️மிதுனம் : சுகமான நாள்,வீடு வண்டி வாகன பராமரிப்பு செலவுகள், காட்டான் கிட்டும், வெற்றிகரமான நாள்

🦀 கடகம் : அரசியல் முயற்சி தோல்வி, இளைய சகோதரரை விட்டு பிரியும் நாள்,செலவுகள் அதிகரிக்கும், பூர்வீகத்தில் சன்டை சச்சரவு

🦁சிம்மம் : தனலாபம், ஆசை அபிலாசை பூர்த்தி, குடும்பத்தில் மகிழ்ச்சி,புதிய வண்டி வாகன வசதி

👩கன்னி : புதிய வேலை/தொழில்/வியாபார முயற்சி வெற்றிபெறும், சந்தான விருத்தி, கவுரவம் கூட்டும்,பித்ருக்கள் ஆசி கிட்டும்

⚖துலாம் : தனவரவு, செலவு, ஆடை ஆபரண சேரும், பாக்கியம் சேரும், தந்தையர் வழியில் ஆதாயம்

🦂விருச்சிகம் : திடீர் லாபம், கவனமுடன் இருக்க வேண்டிய நாள், மர்ம உறுப்பில் இருந்த பிரச்சினைகள் சரியாகும்,மூத்தோர் மூலம் ஆதாயம்

🏹 தனுசு : புதிய வேலை நிமித்தமாக நேர்முகத்தேர்வு அமையும், பயணம், மனைவி/நண்பர்கள் உடன் உல்லாச பயணம்

🦌 மகரம் : லாபகரமான நாள், ஆசைகள் நிறைவேறும், ஆடை ஆபரண சேர்க்கை, பாக்கிகள் கடன் வசூலாகும், பாக்கியம் சேரும், சுப தகவல் வந்து சேரும்

🍯கும்பம் : அரசியலில் உள்ளவர்கள் கவுரவம் பாதிக்கப்படும், கவனமாக இருக்க வேண்டிய நாள், குழந்தை/வேலை/தொழிலில் கவனமாக இருக்க வேண்டும்

🐟 மீனம் : சுப தகவல்,திருமணம் குறித்த நல்ல தகவல் வரும், குடுபத்தில் மகிழ்ச்சி, பாக்கியம், ஆடை ஆபரண சேர்க்கை

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More