Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 25.12.2017

519

 

ஹேவிளம்பி மார்கழி 10 (25.12.2017) திங்கட்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: ஸப்தமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : பூராட்டாதி

🍬யோகம் : சித்தி

🍭கரணம்: கர & வணிஜ

❌ராகு காலம்:
07:59 AM – 09:25 AM

❌எமகண்டம்: 10:51 AM 12:18 PM

⚫குளிகை: 01:44 PM – 03:10 PM

✔அபிஜித்: 11:55 AM – 12:41 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : கடகம் 06:52 வரை பிறகு சிம்மம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள்

🕉🕎 சிவன்,முருகன் வழிபாடு செய்ய சிறப்பு
——-

🐐மேஷம் : லாபகரமான நாள், செலவுகள், உல்லாச பயணம், ரகசிய உடன்பாடு,கவுரவம் ஆசை அபிலாசை பூர்த்தி

🐂ரிஷபம் : வேலை குறித்த சுப செய்திகள் வரும், லாபம், தெய்வ வழிபாடு, பூர்வீகத்தில் வழிபாடு, வெளியூர் பயணம்

🤼‍♀️மிதுனம் : தீடீர் சுப தகவல்,வெளிநாடு வேலை மாற்றம், தூர பயணம், கவுரவ பதவி, உழைக்க்காத லாபம் கிட்டும்

🦀 கடகம் : பாக்கியம் சேரும், திடீர் பயணம் குடும்பத்துடன், மலை மேல் உள்ள முருகன் வழிபாடு, கணவன்-மனைவிபிரிந்தவர் சேர வாய்ப்பு

🦁சிம்மம் : கடன் எதிரி தொல்லை, அறுவை சிகிச்சை, மனைவி/நண்பர்களுடன் சன்டை சச்சரவு, சந்திக்கும் நபருடன்அமைதி காக்க சிறப்பு

👩கன்னி : குடும்ப காட்டான் உண்டாகும் குடும்பத்தில் மருத்துவ செலவு வெற்றிகள், எதிரி தொல்லை குடும்பத்தில் அதிகரிக்கும், பகைவர் உருவாகும் நாள்,காதல் கைகூடும்

⚖துலாம் : சுகமான நாள், வண்டி வாகன கடன் கிட்டும், எதிரி,உடல்நலக்குறைவு, இருதய சம்பந்தப்பட்ட நோய்/மருத்துவ செலவுகள்

🦂விருச்சிகம் : மனதில் நினைத்திருந்த முயற்சி கைகூடும், புத்திர பாக்கியம் ஏற்படும் நாள், கெட்ட நிகழ்வு நடக்கும் குடும்பத்தில்

🏹 தனுசு : தனவரவு, முயற்சி வெற்றி, சுகமான நாள், குடும்பத்துடன் குதூகலம், வரன் பேச்சுவார்த்தை

🦌 மகரம் : தனவரவு, முயற்சி வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, குறுகிய பயணம், இளைய சகோதரன் மூலம் நன்மை

🍯கும்பம் : செலவுகள், பயணம், உறக்கமின்மை, வெளிநாடு பயணம் ரகசிய திட்டம், மாலைக்கு பிறகு தனவரவு

🐟 மீனம் : லாபம், செலவுகள், ஆசை அபிலாசை பூர்த்தி, பயணம், மூத்தவர் மூலம் நன்மை

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More