Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 31.03.2018

ஹேவிளம்பி பங்குனி 17 (31.03.2018) சனிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: பவுர்ணமி 06:07PM வரை பிறகு பிரதமை

🌙பஷம் : வளர்பிறை /தேய்பிறை

🌟நட்சத்திரம் : உத்திரம் 06:31AM வரை அஸ்தம்

🍬யோகம் : விருத்தி & துருவம்

🍭கரணம்: பத்திரை & பவம்

❌ராகு காலம்: 09:18AM – 10:50PM

❌எமகண்டம்: 01:53PM – 03:25PM

⚫குளிகை: 06:15AM – 07:47AM

✔அபிஜித்: 11:57AM – 12:46PM

🌙❌ சந்திராஷ்டமம் :
கும்பம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அசுபமான நாள்

🕉🕎 ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
வண்டி வாகனம் மூலம் கடன் கிட்டும்
தாய்க்கு மருத்துவ செலவு உண்டாகும்
ஏதிரி தொந்தரவு உண்டா க்கும்
குலதெய்வ வழிபாடு

♉🐂ரிஷபம் Taurus:
சந்தான பாக்கியம் கிட்டும் நாள்
முயற்சி வெற்றி
மனமகிழ்ச்சி உண்டாக்கும் நாள்
இளைய சகோதரி மூலம் கிட்டும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
பணவரவு உண்டாகும்
வரன் அமையும்
வீடு வண்டி வாகன வசதி
சுகமான நாள்

♋🦀 கடகம் Cancer :
முயற்சிகள் வெற்றி
இளைய சகோதரன் மூலம் ஆதாயம்
குறுகிய பயணம்
தகவல் தொடர்பான நன்மை கிட்டும்

♌🦁சிம்மம் Leo :
தனவரவு செலவுகள் உண்டாகும்
பணம் தொலைந்து போக வாய்ப்புண்டு
பயணம்
குடும்பத்துடன் வெளியூர் பயணம்

♍👩கன்னி Virgo :
லாபம் உண்டாகும்
ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்
பொன் நகை ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்

♎⚖துலாம் Libra:
வேலையில் கவனம்
செலவுகள்
பயணம்
கவுரவ குறைச்சல்

♏🦂விருச்சிகம் Scorpio :
லாபம்
பாக்கியம் உண்டாகும்
பொன் நகை ஆடை ஆபரண சேர்க்கை
சுப செய்தி வரும்
உல்லாச பயணம்

♐🏹 தனுசு Sagittarius:
வேலையில் கவனம்
கவனமாக இருக்க வேண்டிய நாள்
கவுரவ பாதிப்புகள்
எதிர்பாராத நிகழ்வுகள்

♑🦌 மகரம் Capricorn :
பணவரவு
லாபம் உண்டாகும்
புதிய சந்திப்புகள்
சுப தகவல்
ஆதாயம்

♒🍯கும்பம் Aquarius :
தடை தாமதம்
முயற்சி தோல்வி
மலசிக்கல்
விபத்து அறுவைசிகிச்சை

♓🐟 மீனம் Pisces :
தனவரவு
கடன் கிட்டும்
பயணம்
சந்திப்புகள் உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More